தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் விளம்பர எண்.2/2019, நாள். 30.11.2019-ன் படி வனத்துறையில் காலியாகவுள்ள 227 வனக்காப்பாளர் மற்றும் 93 ஓட்டுநர் உாிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான இணையவழி தோ்விற்கு விண்ணப்பிக்க தகவல் சிற்றேடு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இணையவழியாக 25.01.2020 முதல் 14.02.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
Please visit the link for Online Application/ Registration for the posts of Forest Guard and Forest Guard with Driving Licence - English / Tamil
The process of Online Registration and Application for the above posts will be commencing on 25.01.2020 and will be closing on 14.02.2020.
The candidates who are willing to apply for the above posts can log on to www.forests.tn.gov.in
Apart from this, they can also access the following URL for Online Registration and Application
Forest Guard and Forest Guard with Driving Licence: https://tnfusrc.in/drfgjan20/
பதிவு விண்ணப்பித்தலுக்கு கட்டணமில்லா தொலைபேசி சேவையினை பயன்படுத்துதல்
கட்டணமில்லா தொலைபேசி எண். 1800-419-2020. விருப்பம் 7 - இணையவழி விண்ணப்பம் செய்தல்.
குறிப்பு.-
செயல்படும் நேரம், வாரத்தில் 7 நாட்கள் - காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை.
முக்கிய அறிவிப்புகள்:
