செய்திக்குறிப்பு
1. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்றல்
ஏப்ரல் 2020-ம் ஆண்டில் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 01.01.20 01.01.2020 அன்று 12 1/2 வயது பூர்த்தி அடைந்த தனித்தேர்வர்கள் 27.01.2020 (திங்கட்கிழமை) முதல் 31.01.2020 (வெள்ளிக்கிழமை) வரை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு (Nodal Centre) நேரில் சென்று Online மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
2. தேர்வுக் கட்டண விவரம்
விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125/- மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/-மொத்தம் ரூ.175/-ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாக செலுத்தலாம்.
3. விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டியவை
1.முதன்முறையாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள்
(அ) விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் / பதிவுத்தாள் நகல் / பிறப்புச் சான்றிதழ் நகல்
இவற்றில் ஏதேனும் ஒன்றினை மட்டுமே இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
2.ஏற்கனவே எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதி தோல்வியடைந்த பாடத்தை தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள்
(அ) ஏற்கனவே தேர்வெழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழின்/சான்றிதழ்களின் நகல்களை கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
தனித்தேர்வர்கள் ரூ.42-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, பின்கோடுடன் கூடிய சுயமுகவரியிட்ட உறை ஒன்று விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
4. ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
5. இத்தேர்விற்கான விரிவான தகவல்களை http://www.dge.tn.gov.in/docs/Otherexam/2020/eslc_2020_080120.pdf என்ற இணையதளத்தில் காணலாம்.
6. சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்
DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI-6 EIGHTH STANDARD PUBLIC EXAMINATION (PRIVATE STUDY) APRIL 2020 PRESS RELEASE
Applications are invited for admission to the Eighth Standard Public Examination (Private study) to be held in April 2020 only from Private Candidates who have completed 12 1/2 years of age as on 01.01.2020 Applications can be uploaded through online at the nodal centres mentioned in the website www.dge.tn.gov.in from 27.01.2020 to 31.01.2020
REMITTANCE OF EXAMINATION FEES :
The Examination fee of Rs.125/- and also online application Registration fee Rs.50/- Total Rs.175/- to be paid at the Nodal Centres by the candidate directly. Enclosures :
1.For Direct Private Candidates (First time):
* Transfer Certificate (Xerox copy) / Record Sheet (Xerox copy) /
* Birth Certificate (Xerox copy) (Any one)
2. Already applied and failed, Now applying for failed subjects:
* Previous appearances-photo copy of certificates. The candidates mentioned in Sl.No.1 and 2 should enclose a Self-Addressed cover with Stamp Rs.42/-
THE LAST DATE FOR APPLYING FOR THE EXAMINATION By paying the fees amount of Rs.175/-: 31.01.2020 at 05:00 pm. List of Nodal Centres & Candidate’s Instruction is available in website www.dge.tn.gov.in

*********