போட்டித் தேர்வுகள் - Competition Exams

Praveenkumar
0
போட்டித் தேர்வுகள் முக்கிய குறிப்புகள்: 
  • ஒரு குறிப்பிட்ட கல்வித் தகுதியை நிர்ணயம் செய்து தெரிவு செய்யப்பட வேண்டிய நபர்களின் எண்ணிக்கையை முன்கூட்டியே அறிவித்து நடத்தப்படும்.
  • பொதுவாகப் போட்டித் தேர்வில் வெற்றிபெற குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயம் செய்யப்படலாம் அல்லது அதிகபட்ச மதிப்பெண்ணிலிருந்து குறிப்பிட்ட மதிப்பெண் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
  • அரசு விதிமுறைகளுக்கிணங்க இனசுழற்சி அடிப்படையில் கட்ஆப் மதிப்பெண் வைத்து தெரிவு செய்யப்படலாம்.
போட்டித் தேர்வில் வெற்றியடையத் தேவைப்படும் திறன்கள் : · 
  • மனத்திறன்
  • கூர்சிந்தனைத்திறன்
  • சூழ்நிலையை எதிர்கொள்ளும் திறன்
  • புரிந்துகொள்ளும் திறன் 
  • நினைவாற்றல் திறன்
  • உடனடி முடிவெடுக்கும் திறன்
  • காரணம்காண் திறன்
  • பகுத்தாயும் திறன், மற்றும் பிற.
வினாக்கள் அமையும் முறை : · 
  • பலவுள் தெரிவு - (நேரடி/இணையவழி ) 
  • விரிவாக எழுதுதல் 
போட்டித் தேர்வு வகைகள் : 
1. படிப்பு உதவித் தொகைக்கான திறனாய்வுத் தேர்வுகள்.-
  • தேசிய வருவாய் வழி திறனறி தேர்வு -  NMMS (8ம் வகுப்பு)
  • தமிழ்நாடு ஊரக திறனறித் தேர்வு -  TRUST (9ம் வகுப்பு)
  • தேசிய திறனறி தேர்வு - NTSE (10ம் வகுப்பு)
2. நுழைவுத் தேர்வுகள் 
  • NEET, JEE,CET etc.,
3. தகுதித் தேர்வுகள் 
  • TET, PGTRB, SET, SLET, etc.,
4. பணி / பதவிக்குத் தேர்வுகள்
  • TNPSC 
  • RRB, RRC
  • SSC, UPSC
  • TNUSRB
  • Postal Department
  • Bank Exams etc,.
***********

Post a Comment

0Comments

Post a Comment (0)