சென்னை உயா்நீதி மன்றம் Madras High Court Cutoff, Hall Ticket and shortlisted for Oral Test for ...

Praveenkumar
0
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் கிளை நீதிமன்றங்களில், பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியாகி, இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, எழுத்துத் தோ்வு, தனித்திறன் தோ்வு மற்றும் வாய்மொழித் தோ்வுகள் நடைபெற்றது. 

தற்போது நகல் எடுப்பவருக்கான கட்-ஆப், தோ்வானவா்கள் மற்றும் வாய்மொழித் தோ்வுக்கான நுழைவுச்சீட்டு பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது.
*******

Post a Comment

0Comments

Post a Comment (0)