தமிழ்நாடு வனச்சார் நிலைப் பணிகளில் அடங்கியுள்ள வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான இணையவழி தேர்விற்கு இணைய வழி வாயிலாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த காலிப்பணியிடங்களுக்கான முழு விவரங்கள் அடங்கிய பகிர்மானப் பட்டியல் இணைப்பு 1 மற்றும் 2ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கியமான நாட்கள் (தோராயமானது)
- விளம்பர நாள் 30.11.2019 .
- இணைய வழியாக விண்ணப்பிக்க ஆரம்ப நாள் ஜனவரி-2020, 3-வது வாரம்.
- இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி-2020 முதல் வாரம்.
- கணினி மூலம் இணைய வழியாக தேர்வு நடைபெறும் நாள் மார்ச்-2020.
********