NTSE-National Talent Search Exam November 2019 Result Published - தேசிய திறனாய்வுத் தேர்வு முடிவுகள்

Praveenkumar
0

தேசிய திறனாய்வுத் தேர்வானது (NTSE) 2019-2020ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 03.11.2019 அன்று முதல் கட்ட தேர்வு நடைபெற்றது. இத்தோ்வின் முடிவுகள் அரசுத் தோ்வுகள் இயக்ககம் இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 
பின்வரும் இணைப்பினை க்ளிக் செய்து பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை கொடுத்து காணலாம்.

NTS Result -2019-20

Post a Comment

0Comments

Post a Comment (0)