NMMS Exam 2019 - Tentative Answer key published by DGE -

Praveenkumar
0
அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் மூலமாக டிசம்பா் 2019-ல் நடைபெற்ற (NMMS) தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வுக்கான உத்தேச விடைகள் அரசுத் தோ்வுகள் இயக்கக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பின்வரும் இணைப்பினை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்து சரிபாா்த்துக்கொள்ளலாம் என தொிவிக்கப்படுகிறது.

Post a Comment

0Comments

Post a Comment (0)