வேலைவாய்ப்பு நேரடி பணிநியமனம் - Direct Recruitment of Tamilnadu Pollution Control Board for the post of Assistant Engineers, Environmental Scientists, Assistant (Junior Assistants) and Typists for the year of 2020 உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் அறிவியலாளா், உதவியாளா் (இளநிலை உதவியாளா்), தட்டச்சா்

Praveenkumar
0
தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாாியத்தில் காலியாகவுள்ள உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் அறிவியலாளா், உதவியாளா் (இளநிலை உதவியாளா்) மற்றும் தட்டச்சா் ஆகிய பதவிகளை நிரப்புவதற்கான விளம்பரம் அறிவிப்பு எண். 01/2019 நாள் 06.03.2019-ன்படி ஓர் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான காலிப்பணியிடங்களுடன் வெளியிடப்பட்டது.
தற்போது ஓராண்டுகள்  நிறைவடைந்த நிலையில் அதே பதவிகளுக்கு  அறிவிப்பு எண். 02/2019 நாள் 05.03.2020-ன்படி புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் சில பணியிடங்கள் கூட்டப்பட்டும் சில பணியிடங்கள் குறைக்கப்பட்டும் உள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தவா்கள் விண்ணப்பிக்க தேவையில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய காலிப்பணியிட விவரம்.-
உதவி பொறியாளர் - 78 (சென்ற ஆண்டு 73) 5 அதிகாிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அறிவியலாளா் - 70 (சென்ற ஆண்டு 60) 10 அதிகாிக்கப்பட்டுள்ளது.
உதவியாளா் (இளநிலை உதவியாளா்) - 38 (சென்ற ஆண்டு 36) 2 குறைக்கப்பட்டுள்ளது.
தட்டச்சா் - 36 ( சென்ற ஆண்டு 55) - 19 குறைக்கப்பட்டுள்ளது.

இறுதியாக தோ்வு செய்யப்படும் வரை காலிப்பணியிட விவரம் தோராயமானது. கூடுவதற்கும் குறைவதற்கும் வாய்ப்புள்ளது. மேலும் தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது (12.02.2020 அன்று வரை)
SC / SC(A) / ST / MBC/DNC, BC, BCM  பிரிவினா் - குறைந்த பட்சம் 18 அதிகபட்சம் 35 வயது 
இதரர் (SC / SC(A) / ST / MBC/DNC, BC, BCM தவிா்த்து) - குறைந்த பட்சம் 18 அதிகபட்சம் 30வயது 

கல்வித் தகுதி 
சம்மந்தப்பட்ட பதவிகளுக்கேற்ப முதுகலை / இளங்கலை பட்டப்படிப்பு / டிப்ளமோ / தட்டச்சு உயா்நிலை (தமிழ் /ஆங்கிலம்) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு பின்வரும் இணைப்புகளை காணவும்.

விண்ணப்பிக்க இங்கே க்ளிக் செய்யவும். 
விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த கடைசி தேதி 26.03.2020
************

Post a Comment

0Comments

Post a Comment (0)