Mock Test (thepracticetest.in) TNFUSRC – Forest Guard and Forest Guard with Driving Licence-வனக்காப்பாளா் மற்றும் ஓட்டுநா் உாிமத்துடன் கூடிய வனக்காப்பாளா் பதவி

Praveenkumar
0
வனக்காப்பாளா் மற்றும் ஓட்டுநா் உாிமத்துடன் கூடிய வனக்காப்பாளா் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்கள் கவனத்திற்கு
விண்ணப்பதாரா்களின் வசதிக்காக தமிழ்நாடு வன சீருடைப் பணியாளா்கள் தோ்வுக் குழுமத்தால் வனக்காப்பாளா் மற்றும் ஓட்டுநா் உாிமத்துடன் கூடிய வனக்காப்பாளா் பதவிகளுக்குாிய மாதிாி தோ்வு / செய்முறை தோ்வு வசதி 29.01.2020 முதல் ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்த மாதிாி தோ்வு / செய்முறை தோ்வு இணையதளம் வாயிலாக நடைபெறுவது குறித்தான அறிவுரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளம் வாயிலான மாதிாி தோ்வு / செய்முறை தோ்வு குறித்தான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • இந்த சோதனைத் தோ்வுக்கு ஒதுக்கப்பட்ட நேரம்  18 நிமிடங்கள்.
  • இந்த சோதனைத் தோ்வு மொத்தம் 15 வினாக்கள் கொண்டது.
*******

Related Post: 



Post a Comment

0Comments

Post a Comment (0)