கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 80 அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்க நேர்காணல் தேர்வு மூலம் நிரப்ப அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
எனவே தகுதியும், விருப்பமும் உள்ள ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அலுவலக முகவரிக்கு 10.01.2020 முதல் 07.02.2020 பிற்பகல் 5.45 வரை தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும்.
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம்,
காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவுச் சங்கங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்,
எண்.5A, வந்தவாசி சாலை,
ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்,
காஞ்சிபுரம் 631 501.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு கீழ்காணும் செய்தித்தாள் அறிவிப்பை ZOOM செய்து காணவும்.
*******